தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வாசகர் குரல்


தாளாண்மை தவறாமல் படித்து வருகிறேன். சென்ற இதழில் வந்த காரபுட்டு செய்து ருசித்தோம். ஜெய்சங்கரின் மாடல்ல மற்றையவை மிகப் பயனுள்ள பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் எங்கள் மாட்டுக் கொட்டகை வடிவமைத்துள்ளோம். ஒவ்வொரு இதழிலும் மாடல்ல மற்றையவை நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு தொடர். - விஜயப்ரியா

மஞ்சள் பற்றியும், பாரம்பரிய உணவு பற்றியும் வந்துள்ள அடிசில் பார்வை கட்டுரை மிக மிக அருமை. மிகவும் ரசித்தேன். அக்கட்டுரையை எங்கள் கல்லூரி மாணவர்களுக்கும், எங்கள் ஊர் விவசாயிகளுக்கும் கொடுத்து வ‌ருகிறேன்! - பிரவீண் குமார், JSN School of Management

விவிலியமும் தற்சார்பும் என்ற கட்டுரை நன்றாக இருந்தது. நாங்கள் இறையியல் (theology) என்று கற்கும் விஷயத்தை நீங்கள் மிக எளிமையாகவும், யதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

 • மதுரை இறையியல் கல்லூரி மாணவர்கள்
 •  
  தற்சார்பு இயக்கம்

  நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

  மேலே அறிய‌ »
  நிதி மிகுந்தவர்...

  பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

  மேலே அறிய‌ »
  தொடர்பிற்கு...

  எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

  Phone: +91 4364 271190
  Email: info@kaani.org