தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சிறுதானியங்கள் மீட்சி - கருத்தரங்கம்

சிறுதானியங்களை மீட்கவும் பிரபலப்படுத்தவும் ஒரு கருத்தரங்கு தமிழக திட்டக் குழு (state planning commission) மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும் சேர்ந்து ஒரு சிறப்பான கூட்டத்தை கூட்டின, சிறுதானியங்களின் பெருமையும் அவற்றை பிரபலப்படுத்த ஒரு நாள் கருத்தரங்கு, சென்னை IIT-இல் சென்ற மாதம் அக்டோபர் 25 ஆம் நாள் நடைபெற்றது. இதில் நமது தற்சார்பு இயக்க நண்பர்களும், ஆசா (ASHA) குழுவினரும் பெரும் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்தரங்கினை வடிவமைப்பதிலும் கருத்தரங் கிற்கு பல முனைவர்களையும் வல்லுனர்களையும் கொண்டு வரவும் பெரும் பங்காற்றினர்.

முழுக் கட்டுரை »

களைக்கொல்லிகள் ஒரு பார்வை: ராமகிருட்டினன்

கவலையே வேண்டாம், இது தாவரங்களை மட்டுமே பாதிக்கும்” என்ற உறுதிமொழியுடன் வியட்நாம் போரின்போது ‘ஏஜண்ட் ஆரஞ்சு’ என்னும் களைக்கொல்லியை அமெரிக்கா விமானம் மூலம் தூவியது. எல்லோரும் அறிந்த இந்த களைக்கொல்லி, அதாவது உயிர்க் கொல்லிக்கு இப்பெயர் வரக் காரணம், இது ஆரஞ்சு வண்ண வரிப்பட்டைகளையுடைய கலன்களில் எடுத்துச் செல்லப்பட்டது தான்... மேலும் படிக்க... »

 

செவிக்குணவு இல்லாத போழ்து - சூர்யா


வரகு பருப்பு சாதம்

வரகும் பருப்பும் இணைந்த உணவு மிகுந்த புரதச் சத்தையும், நோய் எதிர்ப்பாற்றலையும் கொண்டது. நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது... மேலும் படிக்க...»
 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org