தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அனைத்திந்திய உயிர்ம விவசாயிகளின் ஒன்றுகூடல்!













































Organic Farming Association of India (OFAI), Alliance for Sustainable and Holistic Agriculture (ASHA) மற்றும் Kheti Virasat Mission(KVM) ஆகிய உழவர் அமைப்புக்கள் இணைந்து நடத்தும் உயிர்ம விவசாயிகளின் ஈராண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு அனைத்து உயிர்ம விவசாயிகளையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். சண்டிகரில் பிப்ரவரி 2015, 28 முதல் மார்ச் 2 வரை நடைபெறும் இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

www.organicconvention.in என்ற வலைப்பூவில் மேலும் விவரங்களை அறியலாம். விருப்பமுள்ளோர் organicconvention.2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org