தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வாசகர் குரல்


நான் தாளாண்மை மலரின் ரசிகன்.இயற்கை வேளாண்மை குறித்த அனைத்து தக‌வல்களும், இயற்கை விவசாயியான‌ எனக்கு மிகுந்த பயன் உள்ள‌வையாக உள்ளன.ஜெய்ச‌ங்கர் அவர்கள் வழங்கும் மாடல்ல மற்றையவை படிக்கப் படிக்க நாட்டு மாடு வளர்க்க வேண்டும் என்ற தாகம் அதிகமாகிறது. எளிய நடையில் யாவருக்கும் புரியும் படியான முறையில் தகவல்களை கொடுப்பதில் தாளாண்மை நல்லதொரு பங்காற்றுகிறது. - ஜெயக்குமார், மேலாநல்லூர்.

தாளாண்மை படித்து வருகிறேன். புதிய புலவர்கள் மிக அருமையான தொடர். அடிசில் பார்வையும் அப்படியே. நல்ல பயனுள்ள கருத்துக்கள். - முத்தையா, தேனி

சென்ற இதழ் நம்மாழ்வார் அட்டையும், அதில் உள்ள வார்த்தைகளும், தலையங்கமும் மிக அற்புதம். நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரால் இயற்கை வேளாண்மைக்கு மாறி, அவருடன் பணியாற்றிய என் மனத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியது தலையங்கம்! வாழ்த்துக்கள். - சேதுராமன், கிடாய்த்தலைமேடு, மயிலாடுதுறை.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org