தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய புலவர்கள் - பாபுஜி

இந்த மாதம் புதிய புலவர்கள் வரிசையில் நம் எல்லோருக்கும் அறிமுகமான, நம் நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் தன் குளிர் பானத்தை கடை பரப்பி இருக்கும் கோகா கோலா என்கிற பன்னாட்டு நிறுவனத்தை பற்றியும் அது எவ்வாறு தம் பானங்களை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடை பரப்ப முடிகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.(Youtube இல் இவர்களின் கோலாவை கொண்டு கழிப்பறைகளை கழுவுவது எப்படி என்கிற காணொளிக்காட்சியை கண்டு முகம் சுழித்த பல லட்ச மக்களில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும்!. 'Coke cleans Toilet' என்று இணைய தளத்தில் தேடவும்!)

முழுக் கட்டுரை »

உணவும் உரிமையும் - சரா

நமது ஊடகங்கள் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கெதிரான பல கொடுமைகளை எழுதி வருவது தெரிந்ததே. பாலியல் கொடுமைகள், வீட்டிற்க்குள் ஏற்ப்படும் வன்முறை என்று செய்திகள் தனிந‌பர்களின் வாழ்க்கையை வீதியில் வைத்து அலசும் வேளையில், ஒரு ஒட்டுமொத்த தொழில்துறையே பெண்களை அடிமைகளாக நடத்தும் வேடிக்கை, தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தியாவில் பருத்தி உற்பத்தி முதல் நாம் உடுத்தும் துணிகள் உற்பத்தி வரை, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தொழில் ஆதிக்கம் நிலவி வருவது நாம் அறிந்ததே. தமிழ்நாட்டில் தான் இந்தியாவின்:..

மேலும் படிக்க...»

 

அழியும் காடுகளும் எண்ணைப் பனையும்


சில்வியா சின்னேல்லி, 'Djakarta Globe' நாளிதழ், 16 நவம்பர் 2013 தமிழில் பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

[மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

(அ)இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசகர் ஒருவர் களைக்கொல்லி பயன்படுத்துவதை ஆதரிக்கிறார். மேலும், நுகர்வை - குறிப்பாக மகிழுந்து உள்ளிட்ட தனிப்பட்ட ஊர்திகளைப் பயன்படுத்துவதை - குறைப்பதை வலியுறுத்துவதற்கு மாறாக ஆற்றுப் பாசனம் உள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரைக்கொண்டும் எண்ணெய்ப் பனை வளர்ப்பதை ஒரு மாற்றாக இக்கட்டுரை முன்வைக்கிறது. இதில் நமக்கு (தாளாண்மைக்கு) உடன்பாடில்லை. மேலும், சமையல் எண்ணெய் பயன்பாட்டில் பெரும்பங்கினை ஒரே வகை எண்ணெய் - அதுவும் உடல் நலத்துக்குச் சிறந்ததன்று என்று பரவலாகக் கருதப்படும் எண்ணெய் - எடுத்துக்கொள்வது சரியன்று; உணவுப் பன்மயம், பொருளாதாரம், சூழல் பன்மயம் ஆகியவற்றுக்கு இது எதிரானது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org