தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வலைப்பூவில் தாளாண்மை இதழ்களைப் படிக்க , இங்கே செல்லவும்.

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் நலத்தைத் தேடுவதில் தாளாண்மை ஈடுபட்டுள்ளது. நலம் என்றால் உடல், மனம், புவி ஆகிய மூன்றும் நன்றாக இருப்பதே நலம். ஒவ்வொரு தமிழ் மாதமும் 'தாளாண்மை மலர்கிறது' என்ற பெயரில் 32 பக்கங்கள் கொண்ட தமிழ் மாத இதழ் ஒன்றை வெளியிடுகிறோம். விளம்பரங்கள் இல்லாமல், மெய்ப்பொருளை மட்டுமே தேடும் ஒரு சார்பற்ற முயற்சியாகத் தாளாண்மை மலர்ந்து கொண்டிருக்கிறது.

இல்லற வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், கலை, பொழுதுபோக்கு போன்ற அனைத்திலும் தற்சார்பான விடைகளைக் கண்டு அவற்றைக் குறிப்பெடுத்தும், பரப்புரைமை செய்தும் நம்மால் இயன்ற அளவு நவீனத்தின் பிடியில் இருந்து சமூக மீட்சியை முயல்வது தாளாண்மையின் பணி.

Tharcharbu Iyakkam (Self Reliance Movement) is an initiative towards renaissance of local economies, smaller societies and exploring alternatives to the current mainstream of reckless development and mindless consumption. We aim to inquire deeply and find what answers we can towards a more meaningful life. We are deeply influenced and are guided by Great Souls like Gandhi, J.C.Kumarappa, Thoreau and E.F.Schumacher. Our guiding principles are "Health of the Body, Health of the Mind and Health of the Earth".

Food being the primordial need of life, a lot of our focus is on small scale organic farming and self-reliant ways of producing healthy and local food. The great Tamil poet Subrahmanya Bharathi sang in praise of the "kaani" (1.33 acres) and this for us represents the very symbol of self-reliance. We believe that a small farm of 1 kaani (1.33 acres) can provide a very good livelihood for a small family.

Account

THAALANMAI MALARGIRATHU
State Bank of Hyderabad
C/Ac No: 62326289092
Velachery, Chennai
IFSC code: SBHY0020946

Contact

Tharcharbu Iyakkam
17 Thiripura Sundari Nagar
Thenpathi - Sirkali - 609111
04364-271180
info AT kaani.org
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271180
Email: info@kaani.org