தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வாசகர் குரல்


தாளாண்மையில் தலையங்கம் மிக சிறப்பாக இருக்கிறது. உழவர் சங்கமம், உலகின் மிகப் பெரிய இயற்கை உழவர் மாநாடு பற்றிய‌ செய்தி, நாம் செல்லவில்லையே என்ற ஏக்கம்தான் ஏற்படுத்துகிறது. பரிதியின் மொழிபெயர்ப்பு முக்கிய செய்திகளைத் தாங்கி வருகிறது. பசுமை வெங்கடாசலம் இயற்கையைப் புரியவைக்கிறார் - செயல் மூலம். பாமயன் அவர்களின் கட்டுரை உழவர் கடன் பற்றி மிக விரிவாக வேதனையாக கூறும் போதும், உழவர்கள், கிராம மக்கள் வேதனையை உழ‌வன் பாலா கட்டுரை மூலம் படிக்கும் போது இதைச் செய்ய யாரும் இல்லையே என்ற எண்ணம் மாறிவிட்டது. என் போன்றோர்க்கு மனநிறைவு தருகிறது. தாளாண்மை வேர் விட்டு வளரட்டும். பாரதியின் வாரிசுகள் உருவாகட்டும்.

தாளாண்மைக்காக பாடுபடும் அனைவருக்கும் நன்றி!

- ப.தி.ராசேந்திரன் , தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கலசபாக்கம், திருவண்ணாமலை

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org