தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உயிருள்ள தமிழக ஆறு

ராம்கி

“வாழும் ஆறுகள், மடிந்த ஆறுகள்” என்ற தலைப்பில் பத்து பாகங்களைக் கொண்ட தொடர் விரிவுரை நிகழ்ச்சி 2011 டிசம்பர் 7 அன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் ஏழாம் பாகம் தமிழக, கேரள ஆறுகளைக் குறித்தது. அதில் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான சென்னைக் கழகம் (The Madars Institute of Development Studies) என்னும் அமைப்பைச் சேர்ந்த திரு சனகராசன் தமிழக ஆறுகளைக் குறித்த தன் கட்டுரையைப் படித்தார். “உயிருள்ள ஆற்றைத் தேடித் தமிழகத்தில் பயணிப்போம்” என்ற தலைப்பிட்ட அவருடைய கட்டுரையின் சாரம் முழுக் கட்டுரை »

1920ல் சென்னை பக்கிங்காம் கால்வாய் !


சோற்றில் மறைத்த பூசணிக்காய்! - வழிப்போக்கன்மரபீனி விதைகளாலும், அவற்றால் விளையும் உணவுப் பொருட்களாலும் (Genetically Modified Organisms - GMO) எவ்விதத் தீமையும் இல்லை என்றும், அவை மனிதனுக்குப் பாதுகாப்பானவையே என்றும் மன்சான்டோ நிறுவனமும், பிற உயிரித் தொழில் நுட்ப வல்லுனர்களும், விஞ்ஞானிகளும், தொடர்ந்து கூறி வருகின்றனர். இதை நிரூபிக்க எவ்விதத் தேவையும் இல்லையென்ற நிலைப்பாட்டை அவர்கள் கொள்கின்றனர். என்ன மாயமோ தெரியவில்லை அரசில் உள்ளவர்களும், அதிகாரிகளும், நம் பல்கலைக்கழகங்களும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர் !

மேலும் படிக்க...»
 

செவிக்குணவு இல்லாத போழ்து... - சூர்யா

நுங்கு பாயசம்

இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிக்கும் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்து விட்டாலே நுங்கு காய்க்கத் தொடங்கி விடும். கோடையில் உடலுக்குக் குளுமை தரவே இயற்கை நுங்கை அளிக்கிறது.

மேலும் படிக்க... »
 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org